Thursday, November 5, 2009

வழங்குவது ஹார்லிக்ஸ்!


ஆந்திராவில்

வெள்ளம்;

மக்கள் உணவின்றி -

பதைப்பு;

தொலைக்காட்சி

சிறப்பு செய்தியை

வழங்குவது ஹார்லிக்ஸ்!


முனு.சிவசங்கரன்